CarWale
    AD

    ரூ. 8.85 லட்சத்தில் டாடாவின் டிகோர் சி‌என்‌ஜி ஆட்டோமேட்டிக் வேரியன்ட் இந்தியாவில் லான்ச செய்யப்பட்டது

    Authors Image

    Jay Shah

    84 காட்சிகள்
    ரூ. 8.85 லட்சத்தில் டாடாவின் டிகோர் சி‌என்‌ஜி ஆட்டோமேட்டிக் வேரியன்ட் இந்தியாவில் லான்ச செய்யப்பட்டது
    • கிலோவுக்கு 28.06 கிமீ மைலேஜ் தரும்
    • டியாகோ சி‌என்‌ஜியும் ஏ‌எம்‌டீ உடன் வழங்கப்படுகின்றன

    டாடா மோட்டார்ஸ் தனது டிகோர் சி‌என்‌ஜி’யின் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டை நாட்டில் ரூ. 8.85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் லான்ச் செய்தது. டிகோர் சி‌என்‌ஜி ஏ‌எம்‌டீ XZA and XZA+ என இரண்டு வேரியன்ட்ஸுடன் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 72bhp பவர் மற்றும் 95Nm டோர்க் திறனை கொண்டது. இது ஏ‌எம்‌டீ யூனிட்டுடன் இன்னைக்கப்பட்டு கிலோவுக்கு 28.06 கிமீ மைலேஜைத் தரும் என நிறுவனம் கூறியது.

    இதுமட்டுமின்றி டிகோர் புதிய மீட்டியோர் ப்ரான்ஜ் எக்ஸ்டீரியர் வண்ணத்திலும் கிடைக்கும். இப்போது இந்த அறிமுகத்துடன், டாடாவின் சி‌என்‌ஜி ப்ரோஃபைலில் டியாகோ, டிகோர், அல்ட்ரோஸ் ​​மற்றும் பஞ்ச் சி‌என்‌ஜி ஆகியவை அடங்கும். கடந்த 24 மாதங்களில் 1.3 லட்சம் சிஎன்ஜி கார்களை கார் தயாரிப்பு நிறுவனம் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    டிகோர் சி‌என்‌ஜி ஏ‌எம்‌டீ வேரியன்ட் வாரியான விலைகள் பின்வருபவை (அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம்):

    வேரியன்ட்ஸ்விலை
    XZAரூ. 8.85 லட்சம்
    XZA+ரூ. 9.55லட்சம்

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பிரபலமான செய்திகள்

    சமீபத்திய செய்திகள்

    டாடா டிகோர் கேலரி

    • images
    • videos
     Tata Nexon EV Max #Dark Edition Launched at Rs 19.04 lakh*! | All you need to know | CarWale
    youtube-icon
    Tata Nexon EV Max #Dark Edition Launched at Rs 19.04 lakh*! | All you need to know | CarWale
    CarWale டீம் மூலம்17 Apr 2023
    4135 வியூஸ்
    46 விருப்பங்கள்
    Tata Nexon
    youtube-icon
    Tata Nexon
    CarWale டீம் மூலம்02 Aug 2017
    33586 வியூஸ்
    16 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • காம்பேக்ட் செடான்S
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மாருதி சுஸுகி டிசையர்
    மாருதி டிசையர்
    Rs. 6.56 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹோண்டா  அமேஸ்
    ஹோண்டா அமேஸ்
    Rs. 7.18 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  ஆரா
    ஹூண்டாய் ஆரா
    Rs. 6.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  டிகோர் இவி
    டாடா டிகோர் இவி
    Rs. 12.49 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்ஏ
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்ஏ
    Rs. 50.50 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    31st ஜனவ
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே
    Rs. 1.85 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    31st ஜனவ
    போர்ஷே மகான் டர்போ இ‌வி
    போர்ஷே மகான் டர்போ இ‌வி
    Rs. 1.65 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    29th ஜனவ
    ரோல்ஸ்-ராய்ஸ்  ஸ்பெக்டர்
    ரோல்ஸ்-ராய்ஸ் ஸ்பெக்டர்
    Rs. 7.50 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  பஞ்ச் இவி
    டாடா பஞ்ச் இவி
    Rs. 10.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 11.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெக்லாரன் 750s
    மெக்லாரன் 750s
    Rs. 5.91 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    கியா  சோனெட்
    கியா சோனெட்
    Rs. 7.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்

    Rs. 12.00 - 16.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    மார் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் c3x கிராஸ்ஒவ்ர்
    சிட்ரோன் c3x கிராஸ்ஒவ்ர்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    மார் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் சப்-4-மீட்டர் காம்பேக்ட் எஸ்‌யு‌வி
    சிட்ரோன் சப்-4-மீட்டர் காம்பேக்ட் எஸ்‌யு‌வி

    Rs. 7.00 - 11.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    மார் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஃபெராரி  புரொசங்கு எஸ்‌யு‌வி
    ஃபெராரி புரொசங்கு எஸ்‌யு‌வி

    Rs. 3.00 - 3.35 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    மார் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  x8
    பி எம் டபிள்யூ x8

    Rs. 1.00 - 1.20 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    மார் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  xuv300 ஃபேஸ்லிஃப்ட்
    மஹிந்திரா xuv300 ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 9.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    மார் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹோண்டா  டபிள்யூஆர்-வி
    ஹோண்டா டபிள்யூஆர்-வி

    Rs. 9.00 - 13.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    மார் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா N லைன்
    ஹூண்டாய் க்ரெட்டா N லைன்

    Rs. 21.00 - 23.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஏப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • டாடா -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    டாடா  பஞ்ச்
    டாடா பஞ்ச்
    Rs. 6.13 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  நெக்ஸான்
    டாடா நெக்ஸான்
    Rs. 8.15 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  பஞ்ச் இவி
    டாடா பஞ்ச் இவி
    Rs. 10.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    இந்தியாவில் டாடா டிகோர் யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 7.54 லட்சம்
    BangaloreRs. 7.75 லட்சம்
    DelhiRs. 7.22 லட்சம்
    PuneRs. 7.49 லட்சம்
    HyderabadRs. 7.56 லட்சம்
    AhmedabadRs. 7.17 லட்சம்
    ChennaiRs. 7.55 லட்சம்
    KolkataRs. 7.35 லட்சம்
    ChandigarhRs. 7.23 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

     Tata Nexon EV Max #Dark Edition Launched at Rs 19.04 lakh*! | All you need to know | CarWale
    youtube-icon
    Tata Nexon EV Max #Dark Edition Launched at Rs 19.04 lakh*! | All you need to know | CarWale
    CarWale டீம் மூலம்17 Apr 2023
    4135 வியூஸ்
    46 விருப்பங்கள்
    Tata Nexon
    youtube-icon
    Tata Nexon
    CarWale டீம் மூலம்02 Aug 2017
    33586 வியூஸ்
    16 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • ரூ. 8.85 லட்சத்தில் டாடாவின் டிகோர் சி‌என்‌ஜி ஆட்டோமேட்டிக் வேரியன்ட் இந்தியாவில் லான்ச செய்யப்பட்டது