CarWale
    AD

    டாடா டிகோர் மற்றும் டியாகோ சிஎன்ஜியின் திறுதப்பட்ட புதிய விலைகள் வெளியாகியுள்ளன

    Authors Image

    Aditya Nadkarni

    35 காட்சிகள்
    டாடா டிகோர் மற்றும் டியாகோ சிஎன்ஜியின் திறுதப்பட்ட புதிய விலைகள் வெளியாகியுள்ளன
    • இரண்டு கார்களிலும் சி‌என்‌ஜி உடன் ஏ‌எம்‌டீ வேரியன்ட்டில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது
    • டியாகோ விலை ரூ. 5.65 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது

    டாடா மோட்டார்ஸ் தனது கார்களின் விலையை பிப்ரவரி 2024 முதல் மாற்றியுள்ளது. இப்போது மாடல்களுக்கு ஏற்ப மாற்றப்பட்ட விலைகளைப் பெற்றுள்ளோம். இந்தக் கட்டுரையில், டியாகோ மற்றும் டிகோரின் சி‌என்‌ஜி வேரியன்ட்டின் விலை மாற்றங்களைப் பற்றி பேசுவோம். நேற்று இரண்டு மாடல்களின் சி‌என்‌ஜி வெர்ஷனில் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை உங்களுக்குச் சொல்கிறோம்.

    Right Side View

    டியாகோ சி‌என்‌ஜி பற்றி பேசுகையில், அதன் XE மற்றும் XM வேரியன்ட்ஸின் விலை ரூ. 5,000 வரை அதிகரித்துள்ளது, அதே சமயம் டாப்-ஸ்பெக் XZ+ மற்றும் XZ+ டூயல்-டோன் வேரியன்ட்ஸின் விலை ரூ. 15,000 வரை உயர்ந்துள்ளது. மிட்-ஸ்பெக் XT வேரியன்ட்டின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்த உயர்வுக்குப் பிறகு, டியாகோ சிஎன்ஜியின் விலை ரூ. 6.60 லட்சத்தில் தொடங்கி ரூ. 8.35 லட்சம் (அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது.

    Left Rear Three Quarter

    டிகோர் சி‌என்‌ஜி பற்றி பேசுகையில், XM மற்றும் XZ வேரியன்ட்ஸின் விலைகள் முறையே ரூ. 5,000 வரை குறைக்கப்பட்டு பின்பு அதிகரிக்கப்பட்டுள்ளன. XZ+ இன் விலை அதிகபட்சமாக 10,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். டிகோர் சிஎன்ஜியின் விலை இப்போது ரூ. 7.75 லட்சம் முதல் ரூ. 8.95 லட்சம் வரை (அனைத்து விலைகள், எக்ஸ்-ஷோரூம்) விற்கப்படுகின்றன.

    மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்

    தொடர்புடைய செய்திகள்

    பிரபலமான செய்திகள்

    சமீபத்திய செய்திகள்

    டாடா டியாகோ கேலரி

    • images
    • videos
     Tata Nexon EV Max #Dark Edition Launched at Rs 19.04 lakh*! | All you need to know | CarWale
    youtube-icon
    Tata Nexon EV Max #Dark Edition Launched at Rs 19.04 lakh*! | All you need to know | CarWale
    CarWale டீம் மூலம்17 Apr 2023
    4131 வியூஸ்
    46 விருப்பங்கள்
    Tata Nexon
    youtube-icon
    Tata Nexon
    CarWale டீம் மூலம்02 Aug 2017
    33586 வியூஸ்
    16 விருப்பங்கள்

    கார்கள் இடம்பெற்றுள்ளன

    • ஹேட்ச்பேக்S
    • இப்போதுதான் தொடங்கப்பட்டது
    • வரவிருக்கும்
    மாருதி சுஸுகி ஆல்டோ k10
    மாருதி ஆல்டோ k10
    Rs. 3.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
    மாருதி ஸ்விஃப்ட்
    Rs. 5.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி வேகன் ஆர்
    மாருதி வேகன் ஆர்
    Rs. 5.54 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மாருதி சுஸுகி பலேனோ
    மாருதி பலேனோ
    Rs. 6.66 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  அல்ட்ரோஸ்
    டாடா அல்ட்ரோஸ்
    Rs. 6.65 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  i20
    ஹூண்டாய் i20
    Rs. 7.04 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  கிராண்ட் i10 நியோஸ்
    ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்
    Rs. 5.92 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டொயோட்டா க்ளான்ஸா
    டொயோட்டா க்ளான்ஸா
    Rs. 6.86 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்ஏ
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்ஏ
    Rs. 50.50 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    31st ஜனவ
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே
    மெர்சிடிஸ்-பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ கூபே
    Rs. 1.85 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    31st ஜனவ
    போர்ஷே மகான் டர்போ இ‌வி
    போர்ஷே மகான் டர்போ இ‌வி
    Rs. 1.65 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    இப்போதுதான் தொடங்கப்பட்டது
    29th ஜனவ
    ரோல்ஸ்-ராய்ஸ்  ஸ்பெக்டர்
    ரோல்ஸ்-ராய்ஸ் ஸ்பெக்டர்
    Rs. 7.50 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  பஞ்ச் இவி
    டாடா பஞ்ச் இவி
    Rs. 10.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    ஹூண்டாய்  க்ரெட்டா
    ஹூண்டாய் க்ரெட்டா
    Rs. 11.00 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    மெக்லாரன் 750s
    மெக்லாரன் 750s
    Rs. 5.91 கோடிமுதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    கியா  சோனெட்
    கியா சோனெட்
    Rs. 7.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்
    டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்

    Rs. 12.00 - 16.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    மார் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் c3x கிராஸ்ஒவ்ர்
    சிட்ரோன் c3x கிராஸ்ஒவ்ர்

    Rs. 12.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    மார் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    சிட்ரோன் சப்-4-மீட்டர் காம்பேக்ட் எஸ்‌யு‌வி
    சிட்ரோன் சப்-4-மீட்டர் காம்பேக்ட் எஸ்‌யு‌வி

    Rs. 7.00 - 11.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    மார் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஃபெராரி  புரொசங்கு எஸ்‌யு‌வி
    ஃபெராரி புரொசங்கு எஸ்‌யு‌வி

    Rs. 3.00 - 3.35 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    மார் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    பி எம் டபிள்யூ  x8
    பி எம் டபிள்யூ x8

    Rs. 1.00 - 1.20 கோடிமதிப்பிடப்பட்ட விலை

    மார் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    மஹிந்திரா  xuv300 ஃபேஸ்லிஃப்ட்
    மஹிந்திரா xuv300 ஃபேஸ்லிஃப்ட்

    Rs. 9.00 - 15.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    மார் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹோண்டா  டபிள்யூஆர்-வி
    ஹோண்டா டபிள்யூஆர்-வி

    Rs. 9.00 - 13.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    மார் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    ஹூண்டாய்  க்ரெட்டா N லைன்
    ஹூண்டாய் க்ரெட்டா N லைன்

    Rs. 21.00 - 23.00 லட்சம்மதிப்பிடப்பட்ட விலை

    ஏப் 2024 (கணிப்பு)எதிர்பார்க்கப்படும் வெளியீடு

    வாட்ஸ்அப்பில் துவக்க விழிப்பூட்டலைப் பெறவும்

    AD
    • டாடா -கார்கள்
    • மற்ற பிராண்டுகள்
    டாடா  பஞ்ச்
    டாடா பஞ்ச்
    Rs. 6.13 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  நெக்ஸான்
    டாடா நெக்ஸான்
    Rs. 8.15 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க
    டாடா  பஞ்ச் இவி
    டாடா பஞ்ச் இவி
    Rs. 10.99 லட்சம்முதல்
    சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை
    எனது நகரத்தில் உள்ள விலையைக் காட்டுங்க

    இந்தியாவில் டாடா டியாகோ யின் விலை

    நகரம்ஆன்-ரோடு விலைகள்
    MumbaiRs. 6.70 லட்சம்
    BangaloreRs. 6.97 லட்சம்
    DelhiRs. 6.33 லட்சம்
    PuneRs. 6.70 லட்சம்
    HyderabadRs. 6.80 லட்சம்
    AhmedabadRs. 6.33 லட்சம்
    ChennaiRs. 6.82 லட்சம்
    KolkataRs. 6.63 லட்சம்
    ChandigarhRs. 6.32 லட்சம்

    பிரபலமான வீடியோஸ்

     Tata Nexon EV Max #Dark Edition Launched at Rs 19.04 lakh*! | All you need to know | CarWale
    youtube-icon
    Tata Nexon EV Max #Dark Edition Launched at Rs 19.04 lakh*! | All you need to know | CarWale
    CarWale டீம் மூலம்17 Apr 2023
    4131 வியூஸ்
    46 விருப்பங்கள்
    Tata Nexon
    youtube-icon
    Tata Nexon
    CarWale டீம் மூலம்02 Aug 2017
    33586 வியூஸ்
    16 விருப்பங்கள்
    Mail Image
    எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்
    ஆட்டோமொபைல் பிரபஞ்சத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகளையும் பெறுங்கள்
    • ஹோம்
    • நியூஸ்
    • டாடா டிகோர் மற்றும் டியாகோ சிஎன்ஜியின் திறுதப்பட்ட புதிய விலைகள் வெளியாகியுள்ளன